×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்கள் பலாத்காரம் செய்யப்படுவதை தடுப்பதற்கான எளிய வழிமுறைகள்; கட்டாயம் படித்து பகிருங்கள்

girls saving from rape

Advertisement

சிறுமிகள் முதல் பெரிய பெண்கள் வரை பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. எவ்வளவு தான் விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்தாலும் இங்கு பலர் திருந்துவதாக இல்லை. தங்களது மிருகத்தனமான செயல்களை பள்ளி சிறுமிகள் இடமும் குழந்தைகளிடமும் காட்டுகின்றனர் கொடூரர்கள்.

பெண்களின் பாதுகாப்பு அணைத்து நாடுகளிலும் ஒரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. உலகில் எல்லோரும் மிகவும் தீவிரமாக அவரவர் வளர்ச்சிக்காக உழைத்து வருகின்றனர். நாட்டில் நாடாகும் அவலங்களை பற்றி கவலைப்படுவதில்லை. இதை போன்ற அசம்பாவிதங்களை எப்படி அடியோடு நிறுத்துவது என்று யாரும் யோசிப்பதும் இல்லை.

ஒவ்வொரு கொடூரனிடமும் சென்று இதைப்பற்றி எடுத்துக்கூறி அவர்களை திருந்துவது என்பது கடினம். ஆனால் அந்த கொடூரர்களை எப்படி கையாள்வது அவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்பது பற்றிய பயிற்சியை பெண் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுத்து வளர்ப்பது நல்லது. 

சுய பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பெண்களுக்கு கட்டாயம் வேண்டும். பெண் குழந்தைகளை மனதளவில் பலமானவர்களாக வளர்க்க வேண்டும். ஒரு பெண் கற்றுக்கொள்ளும் தற்காப்பு கலையால் அவளை சுற்றி இருக்கும் பெண்களுக்கும் அவளால் சொல்லிக்கொடுக்க முடியும். அதனால் அவர்களையும் மற்ற பெண்களையும் காப்பாற்ற முடியும்.

இதைப் போன்ற பயிற்சிகள் கண்டிப்பாக உங்கள் வீட்டில் வளரும் ஒவ்வொரு பெண்களுக்கும் தேவை. எனவே இதை அனைத்து பெண்களுக்கும் பகிருங்கள். முடிந்தால் அவர்களோடு சேர்ந்து இதில் உள்ள பயிற்சிகளை செய்துபார்க்க உதவுங்கள்.

அப்படி பெண்கள் தற்காப்பு பயிற்சிகளை எளிதாக கற்றுக்கொள்ள இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் படங்கள் நிச்சயம் உதவியாக இருக்கும்.

1. உங்கள் கைகளே உங்கள் ஆயுதம்:

2. உங்கள் முழு உடலையும் பயன்படுத்தவும்:

3. தற்காப்பு கலைகளைப் பயன்படுத்துங்கள்

4. மிகவும் கடினமாக அடி

5. முதலில் செய்யுங்கள்

6. எதையும் செய்ய முடியும் என்று நம்பு

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#girls saving from rape #self defence for girls #girls against rape
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story