×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடையை குறைக்கலாம்.. எப்படி தெரியுமா.!?

ஒரே வாரத்தில் 5 கிலோ வரை எடையை குறைக்கலாம்.. எப்படி தெரியுமா.!?

Advertisement

உடல் பருமனை குறைக்கும் வழிகள்

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் முறையான உணவு பழக்கங்கள் இல்லாததாலும், கடின உடல் உழைப்புடன் கூடிய வாழ்க்கை முறை இல்லாததாலும் பலரும் பலவிதமான நோய் பாதிப்புகளினால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் குறிப்பாக பலருக்கும் தற்போது உடல் எடை பருமன் பிரச்சனை அதிகரித்து வருகிறது.

பலவிதமான டயட் முறைகள்

உடல் எடையை குறைப்பதற்கு பலவிதமான முயற்சிகளை பலர் செய்து வந்தாலும் பெரும்பாலும் இது பக்க விளைவுகளை தருகிறது. மேலும் ஒரு சில முயற்சிகள் தேவையான அளவு உடல் எடையை குறைப்பதற்கான தீர்வை தருவதில்லை. இப்படிப்பட்டவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சியுடன் இந்த வழிமுறையை ஃபாலோ பண்ணி பாருங்க. ஒரே வாரத்தில் 5 கிலோ வரை உடல் எடையை குறைக்கலாம்.

இதையும் படிங்க: தினமும் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் வெந்நீர் குடித்து பாருங்க.!?

உடல் எடையை குறைக்க சுடு தண்ணீரை எவ்வாறு அருந்த வேண்டும்?

சாதாரணமாக ஒருவர் ஒரு நாளைக்கு அவரது உடல் எடைக்கு ஏற்ற அளவு தண்ணீர் அருந்த வேண்டும். அவ்வாறு அருந்தும் தண்ணீரை சுடுதண்ணீராக குடித்து வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் வேகமாக கரையும். இவ்வாறு ஒருவர் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் வெந்நீர் குடிக்க வேண்டும். உணவு அருந்திய பின்னர் இரண்டு டம்ளர் வெந்நீர் குடிக்கவும்.

இவ்வாறு மதியம் மற்றும் இரவு உணவு அருந்துவதற்கு முன்பும் பின்புமாக இரண்டு டம்ளர் சுடு நீர் குடித்து வர வேண்டும். இவ்வாறு ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். இவ்வாறு சுடுதண்ணீர் குடிப்பதால் உடலில் மெட்டபாலிசம் அதிகரித்து உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது. மேலும் செரிமானத்தை சரி செய்வதால் உடலில் உள்ள கொழுப்புகளும் வெளியேறிவிடும்.

இதையும் படிங்க: 100% தீர்வு.! படுக்கையில் குதிரை பலம் பெற இதை கண்டிப்பாக ட்ரை பண்ணி பாருங்க.!?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#hot water #Diet #weight loss #Remedies #Lifestyle
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story