சுவையான சில்லி இட்லி செய்வது எப்படி.? வாங்க பார்க்கலாம்.!
சுவையான சில்லி இட்லி செய்வது எப்படி.?
சுவையான ப்ரைடு இட்லி எப்படி செய்வது என்பது குறித்து தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
சாம்பார் பொடி-1 டீஸ்பூன்
பச்சை மிளகாய்- 2
தக்காளி-1
எண்ணெய் தேவையான அளவு
உப்பு தேவையான அளவு
எலுமிச்சை சாறு-1 டீஸ்பூன்
கறிவேப்பிலை சிறிதளவு
குடைமிளகாய்-1
வெங்காயம்- 2
இட்லி பொடி-2 டீஸ்பூன்
இட்லி மாவு- 2 கப்
முதலில் இட்லி மாவை சிறு,சிறு இட்லிகளாக ஊற்றிக் கொள்ள வேண்டும். பின்பு அதையெடுத்து வைத்துக்கொண்டு, அடுப்பில் கடாயை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானவுடன், கடலை பருப்பையும், கடுகையும் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.