×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடடே.. சுரைக்காயில் இவ்வளவு நன்மைகளா?..! சுவையான சுரைக்காய் வடை செய்வது எப்படி?..!

அடடே? சுரக்காயில் இவ்வளவு நன்மைகளா? இது தெரிந்தால். சுரக்காயை விடவே மாட்டீர்கள்; சுரைக்காய் வடை..!

Advertisement

சுரைக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. இதை சாப்பிடுவதால் உடலில் உள்ள உப்பு நீர் வெளியேறும், உடல் சூட்டை குறைக்கும், தேவையற்ற சதைகளையும் குறைக்கும். இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

சுரைக்காய் வடை செய்ய தேவையான பொருட்கள்: 

சுரைக்காய் துருவியது-1 கப், 

அரிசி மாவு-1 கப்,

பச்சை மிளகாய் - 3, 

வெங்காயம்- 2, 

மிளகு சீரகம்- ஒரு ஸ்பூன், 

உப்பு- தேவையான அளவு, 

கறிவேப்பில்லை- சிறிதளவு.

செய்முறை:

★ஒரு பாத்திரத்தில் துருவிய சுரைக்காயை வெள்ளைத் துணியால் வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். பின்பு அரிசி மாவை அதில் சேர்த்து வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை, சீரகம், மிளகு, உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக கிளறவும். 

★பின்பு கடாயில் எண்ணெய் விட்டு பிசைந்த மாவை வடை போல் தட்டி பொன்னிறமாகும் வரை பொறித்து எடுக்கவும். இப்போது சூடான சுவையான சுரைக்காய் வடை தயார்.

நன்மைகள்: சுரைக்காய் கல்லீரல் கிட்னியை பாதுகாக்கும். பாஸ்பரஸ், சுண்ணாம்பு சத்து, இரும்புச்சத்து, பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#சுரைக்காய் வடை #healthy tips #Lifestyle #Kitchen Corner #Ladies Corner
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story