அச்சச்சோ.. பல் துலக்குவதில் அலட்சியமா?.. புற்றுநோய் எச்சரிக்கை.!
அச்சச்சோ.. பல் துலக்குவதில் அலட்சியமா?.. புற்றுநோய் எச்சரிக்கை.!
ஒவ்வொரு தினமும் நாம் நமது உடலை புத்துணர்வோடு வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு அதிகாலையில் எழுந்து உடற்பயிற்சி செய்து, பின் குளித்துவிட்டு அந்த நாளை தொடங்கும்போது விறுவிறுப்புடன் அந்நாள் பயணிக்கும்.
பல் துலக்காததால் ஏற்படும் விளைவுகள்
அதேவேளையில், உடலை சுத்தமாக வைத்துக்கொள்ள விரும்பும் ஒவ்வொருவரும், தங்களின் பற்களின் மீதும் ஆரோக்கியம் காண்பிப்பார். ஆனால், தினமும் பற்களை துலக்காத பட்சத்தில், தலை மற்றும் கழுத்துப்பகுதியில் புற்றுநோய், சைனஸ், கழுத்து, தொண்டை பிரச்சனைகள் ஏற்படும்.
இதையும் படிங்க: பிஸ்கட் + டீ சாப்பிடும் பழக்கம் கொண்டவரா நீங்கள்?.. உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை செய்தி.!!
புற்றுநோயில் சுமார் 80% புற்றுநோய் புகையிலை, வெற்றிலை, ஆல்கஹால் போன்றவை காரணமாக ஏற்படுகிறது. வாயின் சுகாதாரத்தை நாம் பேணாத பட்சத்தில், புற்றுபோய் கூட ஏற்படலாம் என ஆய்வுகள் கூறுகின்றன. வாய்ப்பகுதியில் அவ்வப்போது புண், ஈறுகளில் இருந்து இரத்தப்போக்கு, உணவை விழுங்குவதில் சிரமம் இருந்தால் மருத்துவர்களை அணுகுவது நல்லது.
இதையும் படிங்க: தலைமுடி உதிர்வு பிரச்சனையா.? இந்த பாரம்பரிய எண்ணையை ட்ரை பண்ணி பாருங்க.!?