×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்கள் வீட்டில் எலி பிரச்சனையா..? இனி கவலை வேண்டாம்..தீர்வு வந்தாச்சு..!

உங்கள் வீட்டில் எலி பிரச்சனையா..? இனி கவலை வேண்டாம்..தீர்வு வந்தாச்சு..!

Advertisement

நம்மில் பல வீடுகளில் பெரிய பிரச்னையாக இருப்பது எலி. எலிகள் தொந்தரவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் பல்வேறு விதமான நோய்களையும் உண்டுபண்ணுகின்றன. மேலும் பேப்பர், காய்கறிகள், துணி, வாஷிங் மெஷின் வயர் என்று எதையும் விட்டு வைப்பதில்லை. அனைத்தையும் ருசி பார்த்து நமக்கு தொந்தரவு குடுக்கும் எலியை ஒழிக்க பல முயற்சிகளை செய்திருப்போம் ஆனால் எலி எஸ்கேப் ஆகி நாம் தான் ஏமாந்து போய் இருப்போம். 

இப்படிபட்ட எலியை வெறும் 2 பொருள் கொண்டு காலி பண்ணிடலாம்னு சொன்னா உங்களால் நம்ப முடியுதா..?? இத நீங்களும் கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா இனி உங்க வீட்ல எலி இருக்காது.

முதலில் 1 1/2 தேக்கரண்டி துள் உப்பு, 1 1/2 தேக்கரண்டி பேக்கிங் சோடா எடுத்து அதில் 1தேக்கரண்டி தண்ணீர் சேர்ந்து பேஸ்ட் பதத்திற்கு கலக்கி கொள்ளவும். பின்னர் பஞ்சை எடுத்து சிறிய பந்து போல உருட்டி அதில் இந்த பேஸ்டை தடவி எலி அதிகம் நடமாடும் இடத்தில் வைக்கவும். இந்த பஞ்சை நுகர்ந்து பார்த்தாலே எலி இறந்து விடும். இவ்வாறு நம் வீட்டில் உள்ள எலியை ஈசி ஆக விரட்டி விடலாம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Rat problem #In your house #solution
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story