குட்டீஸ் விரும்பும் சுவையான கேரட் பட்டாணி சாதம் செய்வது எப்படி.? சிம்பிள் ரெசிபி இதோ.!
குட்டீஸ் விரும்பும் சுவையான கேரட் பட்டாணி சாதம் செய்வது எப்படி.? சிம்பிள் ரெசிபி இதோ.!
வீட்டில் எப்போதும் ஒரே மாதிரியான லஞ்ச் செய்து போர் அடிக்குதா.? இனி காலையில் இந்த கேரட் பட்டாணி சாதத்தை செய்து ஸ்கூலுக்கு கொடுங்க. இது குழந்தைகளுக்கான சாதம் இது ஈசியாக செய்யக்கூடிய ரைஸ் . குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இருக்கும். வாங்க ஈஸியா அதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: 1 கப் அரிசி, 1/2 கப் மஞ்சள், பட்டாணி, 100 கி கேரட் , 2 பெரிய வெங்காயம், 5 தக்காளி, 2 பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 1/2 டீஸ்பூன் சோம்பு, உப்பு தேவையான அளவு, நல்லெண்ணெய் தேவையான அளவு, 1 டீஸ்பூன் பிரியாணி மசாலா, 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், புதினா, கொத்தமல்லி சிறிதளவு