காதல் திருமணம் என்பதற்காக பொது இடத்தில் இவ்வளவு மோசமாகவா நடந்து கொள்வது!!
married naked in italy
இத்தாலியில் காதல் திருமணத்திற்கு பெற்றோரிடம் சம்மதம் பெற்ற காதல் ஜோடிகள் தங்கள் நண்பர்களின் முன்னிலையில் நிர்வாணமாக நின்று திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இத்தாலியை சேர்ந்தவர் வேலன்டின் (34), ஆன்கா ஆர்சன் (29) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு, இரு வீடுகளிலும் சம்மதம் தெரிவித்து விட்டனர். இவர்கள் இருவரும் இயற்கையை விரும்புபவர்கள். எனவே வித்தியாசமான முறையில் தங்களது திருமணத்தை நடத்த வேண்டும் என்பது இருவருக்கும் ஒரு ஆசை.
இதனைத்தொடர்ந்து இத்தாலியில் உள்ள ஒரு தீவிற்கு தங்களது இரண்டு நண்பர்களை மட்டும் அழைத்து சென்றுள்ளனர். அங்கு சென்ற அவர்கள் திடீரென தங்களது உடைகளை களைந்து நிர்வாண கோலத்தில் நின்றனர். இதனை கண்ட நண்பர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அந்த ஜோடிகள் அவர்கள் நண்பர்களையும் உடைகளை களைந்து நிர்வாணமாகுமாறு கேட்டுள்ளனர். வேறு வழியின்றி அவர்களும் நிர்வாணமாகினர்.
பின்னர் அதே நிர்வாண கோலத்தில் இருவரும் நண்பர்கள் முன்னிலையில் திருமணம் செய்துகொண்டனர். தற்பொழுது அந்த திருமணத்தின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.