அதிர்ச்சி! எங்கே செல்கிறது மனிதநேயம்! இந்த கடைக்காரர் செய்துள்ள காரியத்தை பாருங்கள்!
Men put gate in front of his store
பண்டைய காலத்தில் அன்பு, மனிதாபிமானம் என்ற ஒன்றிற்காக மன்னர்களும், மக்களும் தங்கள் உயிரை கூட தரும் அளவிற்கு மனிதாபிமானத்துடன் இருந்தனர். ஆனால், மனிதனின் நாகரிகம், டெக்னாலஜி வளர வளர மனிதனிடம் இருக்கும் மனிதாபிமானம் நாளுக்கு நாள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துகொண்டே வருகிறது.
பண்டைய காலத்தில் ஒவொரு வீட்டின் வெளியிலும் திண்ணை வைத்து கட்டியிருப்பார்கள். அதற்கு முக்கிய காரணம், நடைபாதையாக செல்லும் பயணிகள் அந்த திணையில் அமர்ந்து இளைப்பாறி செல்வதற்காகவும், அவர்கள் ஓய்வு எடுப்பதற்காகவுமே பயன்பட்டது.
இப்படியெல்லம் வாழ்ந்துவந்த மனிதன் இன்று தனது கடையின் வாசலில் யாரும் அமர்ந்துவிட கூடாது என்பதற்காக முள்ளால் ஆன வேலியை அமைத்து அதற்கு பூட்டு போட்டுள்ள புகைப்படம் ஓன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.