அச்சச்சோ.. பிரஷர் குக்கரில் இந்த உணவுகளை சமைக்க கூடாதாம்; இல்லத்தரசிகளே கவனமாக இருங்க.!
அச்சச்சோ.. பிரஷர் குக்கரில் இந்த உணவுகளை சமைக்க கூடாதாம்; இல்லத்தரசிகளே கவனமாக இருங்க.!
பிரஷர் குக்கர் என்பது சமையலில் இன்றளவில் அனைவரின் வீட்டையும் அடைந்துவிட்டது. இதில் எந்தளவு நன்மை இருக்கிறதோ, அதற்கு சரிக்கு சமமான தீமையும் இருக்கிறது. ஒரு சில உணவுகளை பிரஷர் குக்கரில் சமைக்ககூடாது சமைத்தால் அது நமது ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
உருளைக்கிழங்கு, பாஸ்தா, அரிசி போன்ற உணவுகளை பிரஷர் குக்கரில் சமைத்தால் அவை தீங்கு விளைவிக்கும். ரசாயனத்தை உண்டாக்கும். பிரஷர் குக்கரில் ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகளை எந்த விதமான பிரச்சினையும் இன்றி சமைக்கலாம்.
அரிசி, உருளைக்கிழங்கு போன்ற உணவுகளை சமைத்தால் அவை புற்றுநோய் மற்றும் நரம்பியல் கோளாறுகளையும் ஏற்படுத்தும். அதே போல கோழி, ஆட்டு இறைச்சி போன்றவற்றை குக்கரில் சமைக்கலாம்.