வாவ்... செம்மையான கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு.!! சிம்பிளான ரெசிபி.!!
வாவ்... செம்மையான கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு.!! சிம்பிளான ரெசிபி.!!
அசைவ சாப்பாடு என்றால் யாருக்குத்தான் பிடிக்காது. சிக்கன், மட்டன், பிரான், நண்டு, காடை இப்படி அடுக்கிட்டே போலாம் அதிலும் இறால் குழம்பு, இறால் கிரேவி என்றால் குட்டீஸ்ல இருந்து பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். உடலுக்கு தேவையான ஆற்றலையும், சக்தியையும் கொடுப்பதற்கு இறால் மிகவும் உதவியாக இருக்கும். இறால் வைத்து செய்யக்கூடிய ஒரு உணவு தான் கிராமத்து ஸ்டைல் இறால் குழம்பு. வாங்க இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்: 1/2 கி இறால், 2 தக்காளி, 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 2 பச்சை மிளகாய், 1 கொத்து கறிவேப்பில்லை, 1 டீஸ்பூன் மஞ்சள் தூள், 2 டீஸ்பூன் மிளகாய்த்தூள், 2 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 கப் சின்ன வெங்காயம், புளி எலுமிச்சை, எண்ணெய் தேவையான அளவு, உப்பு தேவையான அளவு, 100 கி கத்தரிக்காய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். 10 சின்ன வெங்காயம், 4 டேபிள் ஸ்பூன் தேங்காய் துருவல், 1/2 துண்டு பட்டை, 1/2 தக்காளி, 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம் ஆகியவற்றை அரைப்பதற்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.