மீன ராசியா உங்களுக்கு? இன்று உங்களுக்கு இதெல்லாம் நடக்க அதிக வாய்ப்பு உள்ளதாம்!
Today rasi palan for meena rasi
அறிவியல் பூர்வமான கண்டுபிடிப்புகளும், ஆராய்ச்சிகளும் ஒருபுறம் வளர்ச்சி அடைந்துகொண்டே போனாலும் ஜோசியம், ராசிபலன் போன்ற விஷயங்களை நாம் இன்றுவரை பின்பற்றிக்கொண்டுதான் இருக்கிறோம். அந்த வகையில் மீன ராசி நேயர்களின் இன்றைய ராசிபலன் பற்றித்தான் இங்கு பார்க்க உள்ளோம்.
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடிய இன்று அதிக வாய்ப்பு உள்ளதாம். அதேபோல நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்பட்ட அதிக வாய்ப்பு உள்ளதாம்.
வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.