#Breaking : விஜயலக்ஷ்மி அதிரடியாக அடுத்த வீடியோ வெளியீடு.! "அசிங்கம் புடிச்சவனே" என சீற்றம்.!
#Breaking : விஜயலக்ஷ்மி அதிரடியாக அடுத்த வீடியோ வெளியீடு.! அசிங்கம் புடிச்சவனே என சீற்றம்.!
சினிமா பிரபலமாக இருந்து அரசியல் பிரபலமாக உருவெடுத்து இருப்பவர் சீமான். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வரும் அவர் மீது நடிகை விஜயலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி தன்னுடன் நெருங்கி பழகிவிட்டு ஏமாற்றி விட்டதாக போலீசில் புகார் கொடுத்திருந்த நிலையில் தற்போது அந்த விவகாரம் பெரிய அளவில் உருவெடுத்துள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் சீமான் பேசியபோது, " அப்படி பெண்ணை விருப்பமில்லாமல் கற்பழித்து விட்டேனா? இதை எப்படி பாலியல் வழக்கு என்று அவதூறு பரப்புகிறார்கள்?" என்று ஆவேசமாக பேட்டி கொடுத்து இருந்தார். மேலும், விஜயலட்சுமி பற்றி பல்வேறு விஷயங்களை கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார் அந்த வீடியோவில், " சீமான்...! எதுக்காக 2023 எனக்கு பணம் போட்ட.? எனக்கு குடும்பம் இருக்கு குழந்தை இருக்குன்னு சொல்லி சீன் போட்டுக்கிட்டு இருக்கியே? என்கிட்ட இருந்து எதுக்குடா வீடியோ வாங்குனீங்க.?
இதையும் படிங்க: சீமானுக்கு எதிரான வழக்கில் கஸ்தூரி யார் பக்கம்? ஒரேயொரு கேள்வியால் களேபரம்.!
நீ எல்லாத்தையும் பண்ணிட்டு என்ன அசிங்க படுத்துற? நான் வாயை பொத்திக்கொண்டு இருக்கணுமா.? உன்னுடைய ஆட்கள் என்னை மிரட்டுவார்கள்.? இதுக்கெல்லாம் பயந்து நான் செத்துக் கொண்டே இருக்கணுமா.? அநாகரிக்குமா பேசாத சீமான். என்னுடன் வெறும் 6 மாசம் தான் பழகினியா.? 2011 இல் நீங்கள் பன்னிய கொடுமைகள் பொறுக்க முடியாமல் தான் போட்டிருந்த உடையுடன் கமிஷனர் ஆபீசுக்கு சென்று புகார் கொடுத்தேன்.
வீடியோவை காண : இங்கே க்ளிக் செய்யவும்.
உன்னை விடவும் கேவலமாக பேச எனக்கும் தெரியும் டிராமா போடாதே. இவ்வளவு நாளா விஜயலட்சுமி யாருன்னு தெரியாது அப்படின்னு தானே சொன்னே? இன்னைக்கு பணம் போட்டேன்னு எதுக்குடா சொன்ன.? என்னிடம் பொண்டாட்டி பொண்டாட்டின்னு பம்முனியே? அதுக்கு எல்லாம் பதில் சொல்லுடா. மீடியா முன்பு சீன் போடாதே. நான் கேவலமான பொம்பளையா.? உன்னை போல ஒரு துப்பு கெட்ட நாயுடன் வாழ்ந்ததற்கு எனக்கு கேவலமாக இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: சீமானுக்கு எதிரான வழக்கில் கஸ்தூரி யார் பக்கம்? ஒரேயொரு கேள்வியால் களேபரம்.!