×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அச்சச்சோ.. தமிழகத்தில் மீண்டும் கொரோனா: தமிழக பாஜக எம்.எல்.ஏ., முக்கியப்புள்ளி பாதிப்பு..!

அச்சச்சோ.. தமிழகத்தில் மீண்டும் கொரோனா: தமிழக பாஜக எம்.எல்.ஏ., முக்கியப்புள்ளி பாதிப்பு..!

Advertisement

 

கோவை தெற்கு தொகுதி தமிழக சட்டமன்ற உறுப்பினரும், பாஜக மகளிரணியின் தேசிய தலைவருமான வானதி ஸ்ரீனிவாசனுக்கு தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. 

அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மருத்துவ குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் வானதி ஸ்ரீனிவாசன் சிகிச்சை பெற்று வருகிறார். 

கடந்த சில நாட்களாகவே தொடர் ஜலதோஷம், இருமல் உட்பட உடல்நலக்குறைவால் அவதிப்பட்ட வானதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேற்கொண்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vanathi srinivasan #Coimbatore South #bjp #Corona positive #வானதி ஸ்ரீனிவாசன் #கொரோனா #கோயம்புத்தூர் தெற்கு #பாஜக
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story