கை தூக்க முடியாமல் தூக்கி கையசைத்த விஜயகாந்த்! கண்ணீர் சிந்திய பெண் தொண்டர்!!
கை தூக்க முடியாமல் தூக்கி கையசைத்த விஜயகாந்த்! கண்ணீர் சிந்திய பெண் தொண்டர்!!
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தின் பிறந்தநாள் முன்னிட்டு அவரது கட்சி தொண்டர்கள் பல்வேறு விதத்தில் பல்வேறு இடங்களில் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை நடத்தி வருகின்றனர்.
மேலும் இவரது பிறந்த நாளை வறுமை ஒழிப்பு தினமாக தேமுதிக கட்சி சார்பாக ஒவ்வொரு வருடமும் கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் இன்று தேமுதிக தொண்டர்களை அக்கட்சியின் தலைவரான விஜயகாந்த் சந்தித்தார்.
இதனால் சென்னை கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக கட்சியின் தலைமை அலுவலகத்தில் நாளை கட்சி தொண்டர்களை கேப்டன் விஜயகாந்த் சந்தித்துள்ளார். இதனால் கட்சித் தொண்டர்கள் அனைவரும் தலைவர் விஜயகாந்தை சந்திப்பதற்காக ஆவலுடன் காத்திருந்து சந்தித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் மக்களுக்கு பல்வேறு நல திட்டங்களை செய்துவருவார்கள். அந்தவகையில், இந்த ஆண்டு மாவட்டம் வாரியாக தலா 20 லட்சத்துக்கும் மேலான நலத்திட்டங்கள் வழங்கப்பட இருக்கிறது. புரட்சித்தலைவர் எம்ஜிஆர் காது கேளாதோர் பள்ளிக்கு மதிய உணவு மற்றும் நிதி உதவியாக ரூபாய் 50,000 வழங்கப்படுகிறது.
கட்சி அலுவலகத்தில் தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த் கையை அசைக்க முடியாமல் சிரமத்துடன் தொண்டர்களை பார்த்து கையசைத்துள்ளார். இதை பார்த்த பெண் thondar ஒருவர் கண்ணீர் சிந்துகிறார்.