முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க மறுக்கும் த.வா.க தலைவர் வேல்முருகன்; மனைவி பரபரப்பு புகார்.!
முன்னாள் மனைவிக்கு ஜீவனாம்சம் கொடுக்க மறுக்கும் த.வா.க தலைவர் வேல்முருகன்; மனைவி பரபரப்பு புகார்.!
தமிழக வாழ்வுரிமை கட்சியில் தலைவர், பண்ரூட்டி சட்டப்பேரவை உறுப்பினர் வேல்முருகன். இவரின் மீது முன்னாள் மனைவி அதிர்ச்சி புகார் அளித்துள்ளார்.
அதாவது, வேல்முருகன் மற்றும் அவரின் முன்னாள் மனைவி காயத்ரி இடையே கருத்து வேறுபாடு இருந்துள்ளது. குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டாம், தத்து எடுத்து குழந்தையை வளர்க்கலாம் என வேல்முருகன் கூறியுள்ளார்.
இதனால் இருவரும் விருப்பம் இன்றி கருது வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றனர். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி மாதம் ரூ.25 ஆயிரம் ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில், மாதம் ரூ. 25 ஆயிரம் தர மறுக்கும் முன்னாள் கணவர் வேல்முருகனின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேல்முருகன் குற்றச்சாட்டை முன்வைத்து இருக்கிறார்.