முன்னணி கிரிக்கெட் வீரர்களின் சிறுவயது புகைப்படங்கள்! இதோ உங்களுக்காக
childhood photos of kkr team players

இன்று குழந்தைகள் தினத்தை முன்னிட்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தனது வீரர்களின் சிறுவயது புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகிறது. இதில் வீரர்களை அடையாளம் காணும்படி ரசிகர்களுக்கு சவால் விடுத்துள்ளது.
அந்த வகையில் இதுவரை இந்திய வீரர்களான தினேஷ் கார்த்திக், குல்தீப் யாதவ், நிதிஷ் ராணா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் வீரர் சுனில் நரைன் இங்கிலாந்து வீரர் டாம் குர்ரான் ஆகியோரின் சிறு வயது புகைப்படங்களை வெளியிட்டுள்ளது.
இதோ அந்த புகைப்படங்களின் தொகுப்பு உங்களுக்காக:
நிதிஷ் ராணா:
தினேஷ் கார்த்திக்:
குலதீப் யாதவ்:
சுனில் நரேன்:
டாம் குர்ரான்: