தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பந்துவீச்சில் அசத்திய ரேணுகா.. டெல்லி - பெங்களூர் பெண்கள் கிரிக்கெட்டில் அசத்தல் ஆட்டம்.!

பந்துவீச்சில் அசத்திய ரேணுகா.. டெல்லி - பெங்களூர் பெண்கள் கிரிக்கெட்டில் அசத்தல் ஆட்டம்.!

DC Vs RCB Women's T20 WPL 2025 Renuka Georgia Wickets  Advertisement


குஜராத்தில் நடைபெறும் டாடா பெண்கள் பிரீமியர் லீக் 2025 போட்டியில், இன்று பெங்களூர் - டெல்லி அணிகள் மோதிக்கொண்டது. இரவு 07:30 க்கு தொடங்கிய ஆட்டத்தில், பெங்களூர் அணி பந்துவீசியது. 

முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, பெங்களூரின் பந்துவீச்சை எதிர்கொள்ள இயலாமல் அடுத்தடுத்து விக்கெட் எடுத்து திணறியது. 

இதையும் படிங்க: #Breaking: 37 பந்துகளில் 100 ரன்கள்.. வெளுத்தது வாங்கிய அபிஷேக் சர்மா.. அதிரும் அரங்கம்.!

ரேணுகா சிங் தொடக்கம் முதல் விக்கெட்டை அணிக்கு எடுத்து கொடுத்து அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தனர். ரேணுகா மற்றும் ஜியார்ஜியா சேர்ந்து தலா 3 விக்கெட்டை கைப்பற்றினர். 

இதனால் டெல்லி அணி 19.2 ஓவர் முடிவில் 10 விக்கெட் இழப்புக்கு 141 ரன்கள் எடுத்து. இதனால் 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி களமிறங்கியது. 

இதையும் படிங்க: #Breaking: 37 பந்துகளில் 100 ரன்கள்.. வெளுத்தது வாங்கிய அபிஷேக் சர்மா.. அதிரும் அரங்கம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#DC Vs RCB #WPL 2025 #cricket #sports #Renuka Singh #கிரிக்கெட்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story