முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு புற்றுநோய்.. உயிருக்கு போராடும் பரிதாப நிலை..!!
முன்னாள் கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு புற்றுநோய்.. உயிருக்கு போராடும் பரிதாப நிலை..!!
பஞ்சாப் மாநில அரசியலை பொறுத்தவரையில் சமீபத்தில் மிகப்பெரிய சர்ச்சையில் சிக்கிய அரசியல் தலைவர் நவஜோத் சித்து. இவர் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆவார். இவரின் மனைவி கவுர் தற்போது அவருக்கு புற்றுநோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டபோது, இன்வேசிவ் கேன்சர் எனப்படும் ஊடுருவும் புற்றுநோய் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவர் இரண்டாவது கட்டத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.