ஐ.பி.எல் தொடரில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்ளும் ஆட்டத்தின் அட்டவணை!!
ipl csk match
பெரும் எதிர்பார்ப்புக்குள்ளாகியுள்ள 2019ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி, வரும் 23ம் தேதி தொடங்க உள்ளது. அதன்படி முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன. மேலும் ஐ.பி.எல். போட்டிகள் சென்னையில் தொடங்க உள்ளதால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
2019ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் முழு அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது.
1. மார்ச் 23, 2019 சென்னை-பெங்களூரு சென்னை (8 மணி)
2. மார்ச் 26, 2019 டெல்லி- சென்னை, டெல்லி (8 மணி)
3. மார்ச் 31, 2019 சென்னை-ராஜஸ்தான் சென்னை (8 மணி)
4. ஏப்ரல் 3, 2019 மும்பை-சென்னை மும்பை (8 மணி)
5. ஏப்ரல் 6, 2019 சென்னை-பஞ்சாப், சென்னை (4 மணி)
6. ஏப்ரல் 9, 2019 சென்னை- கொலத்தா, சென்னை (8 மணி)
7. ஏப்ரல் 11, 2019 ராஜஸ்தான்- சென்னை, ஜெய்ப்பூர் (8 மணி)
8. ஏப்ரல் 14, 2019 கொல்கத்தா- சென்னை, கொல்கத்தா (4 மணி)
9. ஏப்ரல் 17, 2019 ஹைதராபாத்- சென்னை, ஹைதராபாத் (8 மணி)
10. ஏப்ரல் 21, 2019 பெங்களூரு- சென்னை, பெங்களூரு (8 மணி)
11. ஏப்ரல் 23, 2019 சென்னை- ஹைதராபாத், சென்னை (8 மணி)
12. ஏப்ரல் 26, 2019 சென்னை- மும்பை, சென்னை (8 மணி)
13. மே 1, 2019 சென்னை- டெல்லி, சென்னை (8 மணி)
14.மே 5, 2019 பஞ்சாப்- சென்னை, மொஹாலி (4 மணி)