ஐசிசி T20 டாப் 10 வீரர்களின் பட்டியல் வெளியீடு! முதலிடத்தில் இவர்கள் தான்! முழு விவரம் இதோ!
Latest ICC T20I Player Rankings
பங்களாதேஷ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு T20 போட்டிகளில் விளையாடிவருகிறது. முன்னதாக நடந்த மூன்று போட்டிகளில் முதல் போட்டியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி அடைந்தது. ஆனால், அடுத்த இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி அபரா வெற்றிபெற்றது.
இந்நிலையில் இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் முடிந்துள்ள நிலையில் சர்வதேச அளவிலான T20 போட்டியின் சிறந்த பவுலர், பேட்ஸ்மேன், ஆல்ரவுண்டர் பட்டியலை வெளியிட்டுள்ளது ஐசிசி.
சிறந்த பந்து வீச்சாளர் பட்டியலில் பங்களாதேஷ் அணியின் வீரர் ரஷீத் கான் முதல் இடத்தையும், சிறந்த பேட்ஸ்மேன் பட்டியலில் பாகிஸ்தான் வீரர் பாபர் அஸாம் முதல் இடத்தையும், சிறந்த ஆல்ரவுண்டர் பட்டியலில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமத் நபி முதல் இடத்தையும் பிடித்துள்னனர்.