இந்திய அணியின் முக்கிய வீரர்களின் பட்ட பெயர்கள் என்ன தெரியுமா.?
இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்போவான் என்று அழைக்கப்பட்ட சச்சின் உள்ளிட்ட பல வீரர்களுக்கு பட்டப்பெயர்கள் உள்ளன.
இந்திய அணியின் முக்கிய வீரர்களுக்கு பட்ட பெயர் வைத்து அழைப்பது வழக்கம். அந்தவகையில் இந்திய அணியின் கிரிக்கெட் ஜாம்போவான் என்று அழைக்கப்பட்ட சச்சின் உள்ளிட்ட பல வீரர்களுக்கு பட்டப்பெயர்கள் உள்ளன அவற்றை பார்ப்போம்.
சச்சின்- மாஸ்டர் பிளாஸ்டர் (MASTERBLASTER)
கங்குலி - தாதா (DADA)
சேவாக் - சுல்டான் ஆஃப் முல்டான் (sultan of multan)
தோணி - கேப்டன் கூல் (captain cool)
விராட் கோலி - கிங் கோலி(king kholi)
ரோஹித் சர்மா - ஹிட் மேன்(HIT MAN)
ஷிகர் தவான் - கப்பார்(gabbar)
ஹர்திக் பாண்டியா - குங்பு பாண்டியா(Kung Fu Pandya)