கொல்கத்தா வீரர் ரஸ்ஸலின் மனைவி புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்! என்ன காரணம் தெரியுமா?
Tamil actress gayathri sankar looks like russel wife

ஐபில் போட்டியின் 12 வது சீசன் ஒருவழியாக இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. இன்னும் மூன்று போட்டிகள் மட்டுமே மீதமுள்ள நிலையில் சென்னை அணியை வீழ்த்தி மும்பை அணி இறுதி போட்டிக்கு நேரடியாக சென்றுவிட்டது. இன்று நடைபெறும் போட்டியில் டெல்லி, கைதராபாத் அணிகள் விளையாடுகிறது.
சிறப்பாக விளையாடி வந்த கொல்கத்தா அணி 12 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் வெளியேறியது. இந்நிலையில் கொல்கத்தா அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரஸ்ஸலின் மனைவி புகைப்படத்தை பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.
அதற்கு காரணம் ரஸ்ஸலின் மனைவி பார்ப்பதற்கு நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் பட நடிகை காயத்ரி போலவே இருப்பதுதான் அதற்கு காரணம். இதனை ஒரு ரசிகர் காயத்ரி எப்போது ரஸ்ஸலை திருணம் செய்துகொண்டார் என ட்விட்டரில் கேள்வி எழுப்ப அதற்கு காயத்ரி ஷாக் ஆகி ஸ்மைலி போட்டு ரீ ட்விட் செய்துள்ளார்.