ஆன்மீக சொந்தங்களே! ஸ்பூன் வைத்து சிம்பிளான விநாயகர் சிலை செய்வது எப்படி?.. விபரம் உள்ளே.!
ஆன்மீக சொந்தங்களே! ஸ்பூன் வைத்து சிம்பிளான விநாயகர் சிலை செய்வது எப்படி?.. விபரம் உள்ளே.!
இந்து கொண்டாடும் பெருவாரியான பண்டிகைகளில், முக்கியமான பண்டிகையாக கருதப்படுவது விநாயகர் சதுர்த்தி. விநாயகர் அவதரித்த நன்னாளை சிறப்பிக்கும் பொருட்டு விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
2024ம் ஆண்டுக்கான விநாயகர் சதுர்த்தி, வரும் செப்டம்பர் 07, சனிக்கிழமை அன்று சிறப்பிக்கப்படுகிறது. இந்தியாவை பொறுத்தமட்டில் ஒவ்வொரு ஊரிலும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படும்.
கைகளால் கரையும் வகையில் களிமண் கொண்டு செய்யப்படும் விநாயகர் சிலைகள் விற்பனைக்கு அரசு அனுமதி கொடுத்துள்ளது. இதனிடையே, வீட்டிலேயே எளிமையான முறையில் விநாயகர் செய்வது எப்படி என வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், நமது வீட்டில் அன்றாடம் பயன்படுத்தப்படும் ஸ்பூன் கொண்டு விநாயகரை படிப்படியாக உருவாக்குவது குறித்த போட்டோ இருக்கிறது. அந்த வீடியோ உங்களின் பார்வைக்கும் இணைக்கப்பட்டுள்ளது. நீங்களும் வீட்டில் விநாயகரை உருவாக்கி வழிபடுங்கள்.