வருமானமின்றி கஷ்டப்படுகிறீர்களா?.. பணவரவு கிடைக்க வியாபார விருத்தி யந்திரம்..!! வழிபடும் முறைகள் இதோ..!!
வருமானமின்றி கஷ்டப்படுகிறீர்களா?.. பணவரவு கிடைக்க வியாபார விருத்தி யந்திரம்..!! வழிபடும் முறைகள் இதோ..!!
நாம் செய்யும் தொழில் மற்றும் வியாபாரம் பெறுக, தொழில் செய்யும் இடங்களில் விருத்தி யந்திரம் இருந்தால் சிறப்பு என்கிறது ஆன்மிகம்.
விருத்தி யந்திரந்தை வைத்துள்ளார் பூஜை செய்து வழிபடும் முறைகள் குறித்து இன்று காணலாம்.
கிழக்கு முகம் பார்த்து விருத்தி யந்திரத்தை வைத்து வணங்கினால் வியாபாரம் பெருகும்.
வாரம் ஒருநாள் அல்லது அமாவாசை & பௌர்ணமி நாட்களில் சந்தானம், குங்குமமிட்டு கதம்ப மாலை சாற்றி வழிபட வேண்டும்.
இவ்வாறு வழிபடுவதால் தொழில் முடக்கத்தை குறைத்து இலாபம் பார்க்கலாம்.
கண்திருஷ்டி மற்றும் பொறாமை போன்றவை நீங்கி வளர்ச்சி ஏற்படும்.
தொழிலில் இருக்கும் போட்டிகளில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் விருத்தி உண்டாகும்.
வியாபாரத்தில் உள்ள தடைகள் நீங்கி பணம் பெருகும்; படிப்படியாக முன்னேற்றம் ஏற்படும்.