நட்சத்திரம் மாறிய சூரியன்.. இந்த 3 சூரிய ராசிக்கும், எல்லாமே இனிமே நல்லாவே நடக்கும்.!
நட்சத்திரம் மாறிய சூரியன்.. இந்த 3 சூரிய ராசிக்கும், எல்லாமே இனிமே நல்லாவே நடக்கும்.!
சூரிய பகவான் நவகிரகங்களுக்கு தலைவனாக இருக்கக்கூடியவர். கடந்த நவம்பர் 6-ம் தேதி சூரியன் விசாக நட்சத்திரத்தில் நுழைந்தார். சூரிய பகவானின் இந்த நுழைவு கீழ்காணும் 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டத்தை தரும். அந்த ராசிகள் எவை, எவை என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
மேஷ ராசிக்காரர்கள்
தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். உங்கள் வாழ்க்கையில் பல்வேறு மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். நீங்கள் செய்யும் முயற்சிகள் அனைத்தும் கைகூடும். சிறப்பான மாற்றங்கள் உங்கள் வியாபாரத்தில் நல்ல லாபத்தை ஏற்படுத்தும். வாழ்க்கையில் இதுவரை இருந்த சிக்கல்கள் குறைந்து புதிய திட்டங்கள் வணிகத்திலும், வாழ்க்கையிலும் மதிப்பையும், முன்னேற்றத்தையும் ஏற்படுத்தும். குடும்ப வாழ்க்கை இனி சீராக இருக்கும்.
இதையும் படிங்க: டிசம்பரில் இந்த 5 ராசிகாரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.!? என்ன காரணம்.!
சிம்ம ராசிக்காரர்கள் :
எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் திடீர் யோகத்தால் பணவரவு உங்களை திக்கு முக்காட வைக்கும். புதிய தொழில்கள் துவங்க இது ஒரு சூப்பரான நேரம். அதிர்ஷ்டம் ஆதரவுகளை கொண்டு வரும். நிதி நிலைமை முன்னேறுவதுடன் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். இது நாள் வரை மன அமைதி இல்லாமல் நீங்கள் இருந்து வந்திருப்பீர்கள். இனி இனி உங்கள் கவலைகள் அனைத்தும் காணாமல் போய் மன நிம்மதி கிடைக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு யோகம் கிட்டும். வேலை செய்திகளுக்காக காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி உண்டாகும். எந்த காரியம் செய்தாலும் தடங்கலாக இருந்த நிலைமை மாறி பணவரவு படு வேகமாக இருக்கும்.
விருச்சிக ராசி :
வியாபாரம் மற்றும் வேலை செய்கின்ற இடத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இந்த காலகட்டத்தில் எந்த வாய்ப்பு வந்தாலும் அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன், உறவுகளுக்குள் ஏற்பட்டு வந்த சிக்கல்கள் இனி தீரும். திருமணத்திற்காக காத்துக் கொண்டு இருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வாழ்க்கை துணை மற்றும் நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
இதையும் படிங்க: இந்த 3 ராசிக்கு.. 2025-ல் சொர்க்க வாழ்க்கை ஆரம்பம்.. இனி எல்லாமே வெற்றிதான்.!