மிக்சி, ஓவனை வாஸ்து சாஸ்திரப்படி எங்கு வைப்பது?.. தெரிஞ்சுக்கோங்க பாஸ்.!
மிக்சி, ஓவனை வாஸ்து சாஸ்திரப்படி எங்கு வைப்பது?.. தெரிஞ்சுக்கோங்க பாஸ்.!
நமது வீட்டை கட்டும்போது எப்படி வாஸ்துவை சரிபார்த்து அனைத்தையும் செய்கிறோமோ, அதேபோல ஒரு சில சமையலறை பொருட்களையும் வாஸ்துபடி வைப்பது நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.
வாஸ்து சாஸ்திரப்படி சமையல் அறை வீட்டில் தென்கிழக்கு திசையில் இருக்க வேண்டும். சமையலறையில் பாத்திரம் கழுவும் தொட்டி வடமேற்கு திசையில் இருக்க வேண்டும். அதேபோல ஓவன் போன்றவை தென்கிழக்கு திசையிலும், மிக்ஸி, கிரைண்டர் போன்றவை தென்கிழக்கு மூலைக்கு அருகே உள்ள தெற்கு திசையை நோக்கி வைக்க வேண்டும்.