×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வயது வெறும் நம்பர் தான்! 68 வயதில் அசத்திய மூதாட்டி!!  

வயது வெறும் நம்பர் தான்! 68 வயதில் அசத்திய மூதாட்டி!!  

Advertisement

ற்போது இருக்கும் காலகட்டத்தில் ஆரோக்கியமான உடலுடன் ஐம்பது வயதை தாண்டினாலே ஆச்சர்யம் தான். 30 வயதிலேயே மூட்டு வலியில் ஆரம்பம் ஆகி 40 வயது அடைவதற்குள் நாக்கு தள்ளி விடுகிறது. ஆனால் 68 வயதுடைய பாட்டி ஒருவர் ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

டெல்லியில் வசித்து வரும் இந்த மூதாட்டி அவரது மகன் அஜய் சண்மானுடன் ஜிம்மில் சேர்ந்து தினமும் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இவர் தனது மகன் சொன்னப்படி எடையை தூக்குவதும் உடற்பயிற்சி செய்வதும் என உற்சாகத்துடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி படு வைரலாகி வருகிறது. மேலும் இந்த மூதாட்டியையும் அவரது மகனையும் பாராட்டி சமூக வலைத்தளங்கள் கருத்துக்கள் பகிர்ந்து வருகிறார்கள்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video #Tamil Spark News
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story