தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

திருமணம் செய்ய மறுத்த பியூட்டிசியன் கொலை... காதலன், தந்தை உட்பட 3 பேர் கைது.!

திருமணம் செய்ய மறுத்த பியூட்டிசியன் கொலை... காதலன், தந்தை உட்பட 3 பேர் கைது.!

a-beautician-who-refused-to-marry-was-killed-3-people-i Advertisement

தஞ்சாவூர் அருகே திருமணம் செய்ய மறுத்ததால் இளம் பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக அந்த பெண்ணின் காதலன் மற்றும் அவரது தந்தை உட்பட மூன்று பேரை கைது செய்திருக்கிறது காவல்துறை

திருவையாறு அருகே உள்ள மனக்கரம்பை பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மனைவி செல்வி. கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த செல்வி மகள் அபிராமி(23) உடன்  தனியாக வசித்து வந்தார். இவரது மகள் அபிராமி அழகு கலை நிபுணராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி சென்னை சென்று விட்டு திரும்பி அபிராமி மறுநாள் காலை கழுத்தெடுக்கப்பட்ட நிலையில் வீட்டில் பணமாக கடந்துள்ளார். இது தொடர்பாக அவரது சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினர் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து விசாரணை செய்து வந்தனர்.tamilnadu

இந்நிலையில் மனக்கரம் பை கிராம நிர்வாக அதிகாரி முன்பு முகேஷ் என்ற இளைஞர் சரணடைந்துள்ளார். மேலும் அவர் அளித்துள்ள வாக்குமூலம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. முகேஷும் அபிராமியும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் அபிராமியின் நடவடிக்கைகளில் முக்கிய சிறிது சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. அபிராமி சென்னையில் இருந்து திரும்பி அன்று அவரது தாய் வேலைக்கு சென்றதால் தனியாக இருந்திருக்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய முகேஷ் அவரது வீட்டிற்கு சென்று தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். இதற்கு அபிராமி மறுப்பு தெரிவிக்கவே கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார். பின்னர் அவரது தந்தை  ராஜேந்திரன் மற்றும் மகேந்திரனாகியோர் அவரது ரத்தக்கரை படிந்த ஆடைகளையும் மறைக்க உதவி இருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி முக்கிய செய்தி காவல்துறையிடம் ஒப்படைத்தார் . முக்கிய இசை கைது செய்த காவல்துறையினர் அவருக்கு இந்த கொலையில் உடந்தையாக இருந்த  அவரது தந்தை ராஜேந்திரன் மற்றும் நண்பன் மகேந்திரன் ஆகியவரையும் கைது செய்தனர்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu #thanjavur #Crime #beautician murder #three arrested
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story