ரூ.15,700 சம்பளத்தில் அரசு வேலை!! விண்ணப்பித்துவிட்டீர்களா??
government job.
சென்னை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையரகத்தில் நிரப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான காலியிடங்கள் நிரப்பப்படவுள்ளது.
காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் இணணயதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பத்திணை பூர்த்தி செய்து குறிப்பிட்டுள்ள சான்றிதழ்களில் கையொப்பமிட்டு (Self attested ) இணணத்து அனுப்புமாறு கூறப்பட்டுள்ளது.
பணி : அலுவலக உதவியாளர்
காலி பணியிடம் : 06
விண்ணப்பிக்க கடைசி நாள்: 15.02.2019
கல்வி தகுதி : எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 30 வயது இருக்கவேண்டும். BC, MBC, DNC பிரிவினர் 32 வயதிற்குள்ளும், SC, ST பிரிவினர் 35 வயதிற்குள்ளும் இருக்க வேண்டும். பத்தாம் வகுப்புக்கு மேல் தகுதி பெற்றவர்களுக்கு உச்சபட்ச வயதுவரம்பு இல்லை.
சம்பளம் : ரூ.15,700 + இதர சலுகைகள் மாதம்
தேர்வு முறை : தகுதியான விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு அதிலிருந்து தகுதியானவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பபடிவம் மற்றும் விவரங்கள் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: நிர்வாக அலுவலர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, கிண்டி, சென்னை - 32
மேலும் விவரங்களை அறிய: http://skilltraining.tn.gov.in/DET/PDF-Files/Advertisement_OA_Vacanct.pdf