எனது தந்தையுடன் முதலிரவுக்கு செல்! கணவன் கூறியதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண்!
Groom asked wife to have first night with his father
விருதுநகரை சேர்ந்த சரவணன் என்பவருக்கும், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சந்தியா(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணிற்கும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெற்றோர் சம்மதத்துடன், சீர் வரிசையுடன், பல லட்சங்கள் செலவு செய்து திருமணம் நடைபெற்றுள்ளது.
திருமணம் முடிந்து பல்வேறு கனவுகளுடன் சந்தியா தனது கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் சரவணனுக்கு, சந்தியாவுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்திருந்தனர். தனது கணவனுக்காக சந்தியா முதல் இரவு அறையில் காத்திருந்த நிலையில் தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை எனவும், எனது தந்தையின் வற்புறுத்தலால்தான் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தாகவும் கூறியுள்ளார்.
மேலும், இந்த முதல் இரவில் எனக்கு ஆசை இல்லை எனவும், உணவுக்கு விருப்பம் இருந்தால் எனது தந்தையுடன் முதல் இரவை நடத்திக்கொள் எனவும் சரவணன் கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ந்துபோன சந்தியா இது குறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து சந்தியாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததை அடுத்து சரவணன் உட்பட 8 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.