ராணிப்பேட்டை: 9 வயது சிறுமிக்கு கூட்டாக சேர்ந்து பாலியல் தொல்லை; அண்ணன், உறவினர்கள் என 4 பேர் கைது.!
ராணிப்பேட்டை: 9 வயது சிறுமிக்கு கூட்டாக சேர்ந்து பாலியல் தொல்லை; அண்ணன், உறவினர்கள் என 4 பேர் கைது.!
14 வயது, 17 வயது சிறார்கள் உட்பட 4 பேர், 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் கைது செய்யப்பட்டனர்.
இராணிப்பேட்டை பகுதியில் வசித்த அவரும் 9 வயதுடைய சிறுமி, அங்குள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமி சம்பவத்தன்று பள்ளிக்கு சென்று வீட்டிற்கு வந்தார். பின் வீட்டின் முன்பு விளையாடிக்கொண்டு இருந்தார்.
இதையும் படிங்க: குளத்தில் 6 வயது சிறுவனுக்கு காத்திருந்த எமன்; நீரில் மூழ்கி பரிதாப பலி.!
அச்சமயம், சிறுமியின் தாய்க்கு உறவுமுறைகொண்ட 17 வயது சிறுவனான சிறுமியின் அண்ணன், 14 வயது சிறுவன், முனுசாமி, சக்கரவர்த்தி ஆகியோர் வந்தனர். விளையாடிக்கொண்டு இருந்த சிறுமியை அழைத்துச் சென்று, கூட்டாக பாலியல் செண்டரில் ஈடுபட்டுள்ளனர்.
பாலியல் தொல்லை
இதனால் சிறுமி அலறவே, அவர்கள் சிறுமியை விட்டுள்ளனர். பஹரிபோன சிறுமி வீட்டுக்கு வந்த நிலையில், பெற்றோரிடம் அண்ணன் மற்றும் அவரின் நண்பர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து கூறி இருக்கிறார். இதனையடுத்து, சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரை ஏற்ற கவல்த்துறையினர் விசாரணை நடத்தி, 4 பேரையும் போக்ஸோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கியது.
இதையும் படிங்க: Ranipet: கொடிக்கம்பம் மின்சார கம்பியில் உரசி சோகம்; கூலித் தொழிலாளி பரிதாப மரணம்.!