"வா, நான் பாத்துக்குறேன்..." 18 வயது பெண்ணை நாசம் செய்த நண்பர்.! நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!
வா, நான் பாத்துக்குறேன்... 18 வயது பெண்ணை நாசம் செய்த நண்பர்.! நம்பி சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.!
கோவையைச் சேர்ந்த இளம் பெண் நண்பரால் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவையைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் வீட்டிலிருந்து வெளியேறி காதல் திருமணம் செய்து இருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு காதல் கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படவே தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவரது நண்பரான பாபு என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார்.