×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வரலாற்றில் இடம்பிடிக்க போகும் "அண்ணியார்" தேமுதிக எடுத்துள்ள அதிரடி முடிவு!

New order to dmdk members for printing names in banners

Advertisement

உடல்நல குறைவு காரணமாக அரசியல் சம்மந்தப்பட்ட விஷயங்களில் இருந்து ஒதிங்கியுள்ளார் கேப்டன் விஜயகாந்த். தற்போது அணைத்து பொறுப்புகளையும் சுமந்துகொண்டு களத்தில் இறங்கியுள்ளார் கேப்டன் மனைவி பிரேமலதா அவர்கள். தினந்தோறும் கட்சி நிர்வாகிகளுடன் சந்திப்பு, அறிக்கை தயார் செய்வது, சமூக வலைதளங்களை கண்காணிப்பது என பிரேமலதா புது ரூட்டில் பயணிப்பதாக தகவல்கள் வருகின்றன.

மேலும் தேமுதிக சார்பில் வைக்கப்படும் பேனர்களில் பெரும்பாலும் விஜயகாந்த் படம் மட்டும்தான் இருக்கும். இதனால் பல்வேறு கிராமங்களில் தற்போது வரை பிரேமலதா முழுமையாக ரீச் ஆகவில்லை. இதனை சரிசெய்யும் விதத்தில் இனி வைக்கப்படும் பேனர்களில் பிரேமலதாவின் படமும் இருக்கவேண்டும் என்றும், மேலும் அண்ணியார் என்ற வார்த்தை நிச்சயம் இருக்கவேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தே.மு.தி.கவின் கட்சி அலுவலகங்களில் உடனடியாக விஜயகாந்த் மற்றும் பிரேமலதா இணைந்து இருக்கும் போட்டோக்களை வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#dmdk #vijayakanth #Premalatha
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story