×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஜூனியரை வரவேற்று நடனம் ஆடிய சீனியர்..! வீடியோ உள்ளே.!!

ஜூனியரை வரவேற்று நடனம் ஆடிய சீனியர்..! வீடியோ உள்ளே.!!

Advertisement

முதலாமாண்டு மாணவிகளை வரவேற்ற சீனியர் மாணவிகள். 

பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து புதியதாக கல்லூரியில் பல்லாயிரக்கணக்கான மாணவ மாணவிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், அரசு கல்லூரி ஒன்றில் புதியதாக கல்லூரி பயில வந்திருக்கும் தனது ஜூனியர் மாணவிகளுக்காக சீனியர் மாணவிகள் வரவேற்பு நடனம் ஆடியுள்ளார்கள்.

பொதுவாக பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு சற்று கூச்சமாகவே இருக்கும். அதிலும் மாணவிகள் என்றால் சொல்லவா வேண்டும்.? இந்த கூச்ச சுபாவங்களை நீக்கும் வகையிலும், நட்பு பாராட்டும் வகையிலும் இந்த கல்லூரி மாணவிகள், அவர்களது ஜூனியர் மாணவிகளை வரவேற்றுள்ளார்கள். 

இதே போல் பல்வேறு கல்லூரிகளிலும் பாட்டு, நடனம் என்று புது மாணவிகளுக்கு வரவேற்பு அளித்துள்ளார்கள். இந்த நிகழ்வு மாணவிகளிடையே பெரும் வரவேற்பையும், தைரியத்தையும் பெற்று தந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#viral video #socialmedia #college girl dance
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story