×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

TNGovtJob: மாதம் 50,000 சம்பளத்தில் காவல்துறையில் வேலை.. கடைசி தேதி இதுதான்.. APPLY NOW..!!

TNGovtJob: மாதம் 50,000 சம்பளத்தில் காவல்துறையில் வேலை.. கடைசி தேதி இதுதான்.. APPLY NOW..!!

Advertisement

தமிழ்நாடு காவல்துறையில் காலியாக இருக்கும் குதிரை பராமரிப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மொத்தம் 10 காலியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன.

மொத்த காலி பணியிடங்கள் : 10

பணி : தமிழக காவல்துறை 

பதவியின் பெயர்: குதிரை பராமரிப்பாளர்

கல்வித்தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிய வேண்டும். (ஆண்கள் மட்டும்)

சம்பளம்: ரூ.15,700 - ரூ.50,000

வயதுவரம்பு: 18 - 32 

விண்ணப்பிக்க கடைசி தேதி: 03-04-2023

கூடுதல் விபரங்களுக்கு : www.eservices.tnpolice.gov.in என்ற தளத்தை அணுகவும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#tamilnadu government #Police job update #Job requirements #காவல்துறை வேலைவாய்ப்பு #தமிழ்நாடு காவல்துறை #Latest news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story