பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; சமையலர் போக்ஸோவில் கைது.!
பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை; சமையலர் போக்ஸோவில் கைது.!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஓட்டப்பிடாரம் பகுதியில், பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் பயின்று வருகிறார்.
பாலியல் தொல்லை
இதே பகுதியில் சமையலராக சுரேஷ் என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இதனிடையே, சுரேஷ் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடி: வீடு ஜப்தியால் லாரி ஓட்டுநர் தற்கொலை; வல்லநாட்டில் இன்று கடையடைத்து மக்கள் போராட்டம்.!
போக்ஸோவில் கைது
இதனால் சிறுமி பெரியோரிடம் இதுகுறித்து கூறவே, அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் காவல் நிலைய அதிகாரிகள், சுரேஷை கைது செய்து போக்ஸோவில் சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: திருமணத்திற்கு தயாரான புதுமாப்பிள்ளை தற்கொலை; உறவினர்கள் சோகம்.!