அதிவேகமாக சென்ற ஆட்டோ..! சாலை தடுப்பில் மோதி 3 பேர் உயிரிழப்பு.! தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர்.!
அதிவேகமாக சென்ற ஆட்டோ..! சாலை தடுப்பில் மோதி 3 பேர் உயிரிழப்பு.! தப்பியோடிய ஆட்டோ ஓட்டுநர்.!
வேகமாக சென்ற ஆட்டோ சாலை தடுப்பில் மோதிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை தாம்பரம் அருகே இரும்புலியூர் சிக்னல் பகுதியில் ஆட்டோ ஒன்று அதிவேகமாக சென்றுள்ளது. அப்போது நிலை தடுமாறிய ஆட்டோ முன்னாள் சென்ற பேருந்து மீது மோதாமல் இருக்க திருப்பியபோது சாலை தடுப்பில் ஆட்டோ மோதியது. அந்த விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.