சிறுத்தைகள் வரோம், மோடி ஓடிடு.. வி.சி.க கொடியுடன் ஆட்டம் பாட்டமாய் பாட்டி பரபரப்பு செயல்..! வைரல் வீடியோ.!!
சிறுத்தைகள் வரோம், மோடி ஓடிடு.. வி.சி.க கொடியுடன் ஆட்டம் பாட்டமாய் பாட்டி பரபரப்பு செயல்..! வைரல் வீடியோ.!!
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவராக இருப்பவர் தொல். திருமாவளவன் எம்.பி. இவர் சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். கட்சியின் வளர்ச்சி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் திருமா பல போராட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார்.
இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடியுடன் பாட்டி நடனமாடி வரும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த வீடியோவில், மூதாட்டி வி.சி.க கொடியுடன் நடனமாடியவாறு சிறுத்தைகள் வருகிறோம், மோடி ஓடிவிடு என்ற வசனத்துடன் பேசுகிறார். மூதாட்டியின் செயல்பாடை கண்ட சக வி.சி.க-வினரில் சிலர் சிரித்தவாறும், சிலர் அதனை ஆதரித்தவாறும் வருகின்றனர்.