×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பணம் கேட்ட நபருக்கு, ஒரே போட்டோவில் கலாய் பதிலடி; வைரலாகும் வாட்சப் பேச்சு.!

பணம் கேட்ட நபருக்கு, ஒரே போட்டோவில் கலாய் பதிலடி; வைரலாகும் வாட்சப் பேச்சு.!

Advertisement

சமூக வலைதளங்களில் எப்போதும் நமக்குத் தேவையான மற்றும் தேவையில்லாத தகவல்கள் அதிகம் பகிரப்படும். இதில் பல மோசடிகளும் நடக்கும். இந்த நிலையில், ஆசிரமம் ஒன்றின் பெயரில் ரூ.3500 பணம் கேட்டு ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பப்பட்டுள்ளது.

அவரோ பதிலுக்கு, "நானே அம்மா உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். உங்களின் காப்பகத்தில் என்னையும் சேர்த்துக்கோங்க" என்று பதில் அனுப்பி இருக்கிறார். இது தொடர்பான பதிவில், உதவி கேட்டவரின் நிலை தெரியவில்லை. அவர் இரவு உணவுக்கு பொருள் உதவி செய்ய யாரும் இல்லை. 

ஆனால் ரூ.3500 தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த ரூ.2000 அனுப்பினால், குழந்தைகளின் உணவுக்கு உதவியாக இருக்கும். நீங்கள் ரூ.3500 பணம் கொடுத்தால் 10 குழந்தைகள் வரை சாப்பிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனுடன் ஜிபே நம்பரும் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

கலாய்ப்பதற்கு எவ்வுளவு விசயங்கள் இருப்பினும் இதில் தேவையா என்ற கேள்வி எழுந்தாலும், மோசடியாளர்களின் பிடியில் சிக்காமல் தப்பிக்க விழிப்புணர்வு அவசியம். அதேவேளையில், உதவி செய்ய விரும்புவோர் நேரடியாக ஆசிரமத்திற்கு சென்று உதவலாம்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Latest news #Scam #WhatsApp chat #ஆசிரமம் #மோசடி #வாட்ஸ்அப்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story