கொஞ்சம் கூடம் பயம் இல்ல!! இவ்வளவு பெரிய ராஜநாகத்தை அசால்ட்டா டீல் செய்யும் இளைஞர்!! வைரல் வீடியோ..
இளைஞர் ஒருவர் மிக பெறிய ராஜநாக பாம்பை அசால்ட்டாக பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக
இளைஞர் ஒருவர் மிக பெறிய ராஜநாக பாம்பை அசால்ட்டாக பிடிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
குறிப்பிட்ட வீடியோ பதிவில், சாலையோரத்தில் மிகவும் பெரிய ராஜநாகம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த ராஜநாகத்தை இரு இளைஞர்கள் அசால்டாக கழுத்துப் பகுதியில் பிடித்து சாக்குப்பைக்குள் போடுகிறார்.
ஆனாலும் அவர் அந்த பாம்பை பிடிக்கும் போது பாம்பை காலால் மிதித்து, அதை அதிக தொந்தரவு செய்து பிடிப்பதாக வன ஆர்வலர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறித்த இந்த வீடியோவை நீங்களே பாருங்கள். ஆனாலும் இந்த பாம்பு எவ்வளவு பெருசு பாருங்க. பார்க்கும் நமக்கே சற்று பீதியை கிளப்புகிறது இந்த காட்சி.