தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

இந்த ஆண்டின் டாப் 3 டவுன்லோட் இவுங்கதான்; முதல் 2 இடங்களை தட்டிதூக்கிய மெட்டா.!

இந்த ஆண்டின் டாப் 3 டவுன்லோட் இவுங்கதான்; முதல் 2 இடங்களை தட்டிதூக்கிய மெட்டா.!

2023 Top Downloads Instagram Threads and Snap chat  Advertisement


மெட்டா நிறுவனத்தின் சார்பில் பேஸ்புக், வாட்சப், இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகளின் சேவை மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் மெட்டா த்ரட்ஸ் (Threats) செயலியையும் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட ஐந்து நாட்களில் 10 கோடி பயனர்களையும் கடந்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டில் அதிகம் இன்ஸ்டால் ஆன செயலிகளின் பட்டியலில் முதல் இரண்டு இடத்தை மெட்டா நிறுவனமே ஆட்கொண்டுள்ளது. 

அதன்படி த்ரட்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய செயலிகள் முதல் இரண்டு இடங்களை பிடித்து அதிக பதிவிறக்கத்தை கொண்டதாக இருக்கின்றன. அதேபோல மூன்றாவது இடத்தில் ஸ்னாப் சாட் செயலி இடம் பெற்றுள்ளது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#2023 Top Downloads #Instagram #Threads #Snap chat
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story