×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

யூட்யூபில் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோ பார்க்க இந்த ட்ரிக் ட்ரை பண்ணி பாருங்க.!?

யூட்யூபில் விளம்பரங்கள் இல்லாமல் வீடியோ பார்க்க இந்த ட்ரிக் ட்ரை பண்ணி பாருங்க.!?

Advertisement

தகவல் பரிமாற்றத்திற்கு பயன்படும் மொபைல் 

தற்போதுள்ள நவீன காலகட்டத்தில் பல நவீனமான பொருட்கள் வந்துவிட்டன. இதில் குறிப்பாக குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பலர் கையிலும் சாதாரணமாக காணப்படும் நவீன பொருட்களில் ஒன்றுதான் மொபைல் போன். இந்த மொபைல் இல்லாத நபர்களை தற்போதுள்ள காலகட்டத்தில் பார்க்க முடியாது. ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு தகவல்களை அனுப்புவதற்கு மொபைல் பயன்படுத்தப்பட்டு வந்தது.

யூடியூபில் உள்ள வசதிகள 

ஆனால் மொபைலில் தற்போது பலவிதமான வசதிகள், பொழுதுபோக்குகள் வந்துவிட்டன. இருந்த இடத்திலிருந்து கரண்ட் பில் கட்டுவது, ரீசார்ஜ் செய்வது, வெளிநாட்டில் நடப்பவற்றை வீடியோவாக பார்ப்பது போன்ற பலவற்றை செய்ய முடியும். குறிப்பாக youtube என்ற செயலியின் மூலம் ஒரு இடத்தில் இருந்து வெளிநாட்டில் நடக்கும் அனைத்து விதமான நிகழ்வுகளையும் தெரிந்து கொள்ள முடியும். Youtube பற்றி தெரிந்து கொள்ளாத நபர்களை தற்போது மிகவும் குறைவுதான்.

இந்த யூ ட்யூப் செயலியில் சிறு குழந்தைகள் கேட்கும் ரைம்ஸ் பாடல்கள், கார்ட்டூன்கள், பள்ளி குழந்தைகள் முதல் கல்லூரி படிக்கும் மாணவர்கள் வரை படிப்பதற்கு பல விஷயங்களும் யூ ட்யூப்பில் நிறைந்துள்ளது. இதுபோக பொழுதை போக்குவதற்காக பல வீடியோக்கள் இதில் உள்ளதால் பலரும் யூ ட்யூபில் அதிக நேரம் செலவிட்டு வருகின்றனர்.

யூட்யூபில் விளம்பரங்களை எவ்வாறு நிறுத்துவது?

ஆனால் இந்த youtube வீடியோவில் அடிக்கடி விளம்பரங்கள் வருவதால் பார்க்கின்ற வீடியோவை தெளிவாக பார்க்க முடியாமல் நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறது. இவ்வாறு விளம்பரங்கள் இல்லாமல் யூடியூப் செயலியை இயக்குவதற்கு முதலில் உங்கள் மொபைலில் உள்ள செட்டிங்ஸ் டச் செய்து Google செயலியின் உள்ளே செல்ல வேண்டும்.  அதில் manage Google settings டச் செய்தால் DATA AND PRIVACY ஆப்ஷன் இருக்கும். அதில் my add center சென்று personalized ads என்பதை ஆஃப் செய்ய வேண்டும். இறுதியாக delete advertising id என்பதை டச் செய்து நீக்கினால் இனி உங்கள் youtube இல் விளம்பரங்கள் வராது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Youtube #advertisement #Technology
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story