10 வயது சிறுவனால் கர்ப்பமாகியதாக கூறப்பட்ட 14 வயது சிறுமி..! சில நாட்களில் பெரிதான வயிறு..! தற்போதைய அவர்களின் நிலை என்ன தெரியுமா.?
14 years Russia young girl got pregnant by 10 years boy
ரஷ்யாவை சேர்ந்த 10 வயது சிறுவனால் சிறுமி ஒருவர் கர்ப்பமானதாக கூறியதையடுத்து தற்போது தங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்பதை அவர்கள் வெளி உலகிற்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
ரஷ்யாவை சேர்ந்த Daria என்ற 14 வயது சிறுமி ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, Ivan என்ற தனது 10 வயது காதலனால் கர்பமடைந்திருப்பதாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இந்த பதிவு உலகளவில் வைரலானது. இந்த தகவலை அறிந்த ரஷ்ய தொலைக்காட்சி ஓன்று இவர்களை பேட்டி எடுத்தது
தொலைக்காட்சியில் தோன்றிய இருவரும் தங்கள் காதல், கர்ப்பம் குறித்து விளக்கமாக பேச இவர்களை சமூகவலைத்தளங்களில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை பல மடங்கு அதிகமானது.
இந்நிலையில், இவர்கள் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்க போகிறது என்பதை வெளிப்படுத்தும் விதமாக, பையனா அல்லது பெண்ணா? என்ற வார்த்தைகளுடன் இருக்கும் மிகப் பெரிய பலூனை Ivan உடைக்கிறார். இதில் நீலக் கலர் பலூன் என்றால் பையன் என்றும் இளஞ் சிவப்பு பலூன் என்றால் பெண் என்றும் எழுதப்பட்டிருந்தது.
பலூன் உடைத்தவுடன் இளஞ்சிவப்பு பலூன்கள் காற்றில் பறந்தன. இதன்மூலம் தங்களுக்கு பெண் குழந்தை பிறக்க இருப்பதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.