14 வயது பால்ய மாணவன் 25 முறை கதற கதற பாலியல் துஷ்பிரயோகம்... 74 வயது ஆசிரியைக்கு காத்திருக்கும் தண்டனை.!
14 வயது பால்ய மாணவன் 25 முறை கதற கதற பாலியல் துஷ்பிரயோகம்... 74 வயது ஆசிரியைக்கு காத்திருக்கும் தண்டனை.!
அமெரிக்காவில் 14 வயது மாணவனை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 74 வயது ஆசிரியைக்கு கடுமையான சிறை தண்டனை வழங்கப்பட உள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.
அமெரிக்காவின் தோமாஹாவில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியை ஆக பணியாற்றியவர் அன்னே நெல்சன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு தன்னிடம் படித்த 14 வயது சிறுவனை பள்ளியின் அடித்தளத்திற்கு அழைத்துச் சென்று 25 முறை பாலியல் வன்புணர்வு செய்திருக்கிறார்.
இந்த வழக்கு தொடர்பாக அந்த ஆசிரியைக்கு மிகப்பெரிய தண்டனை வழங்கப்பட இருப்பதாகவும் அந்த வழக்கறிஞர் கூறியிருக்கிறார். அவருக்கு அதிகபட்சமாக 600 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்பட உள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.