கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து; 6 பேர் உடல் கருகி பரிதாப பலி..!
கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து; 6 பேர் உடல் கருகி பரிதாப பலி..!
கம்போடியா நாட்டில் ஜூலை 2ம் தேதியான நேற்று வார விடுமுறையை முன்னிட்டு, மக்கள் சுற்றுலா தளங்களில் குவிந்தனர். இதனால் பல விடுதிகளும் நிரம்பி வழிந்தன.
இந்த நிலையில், அங்குள்ள கேளிக்கை விடுதியில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 6 பேர் உடல் கருகி பரிதாபமாக பலியாகினர்.
தகவல் அறிந்து சென்ற தீயணைப்பு & மீட்பு படையினர், துரிதமாக செயல்பட்டு மீட்பு பணிகளால் ஈடுபட்டு வருகின்றனர். கூட்ட நெரிசலால் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.