குழந்தைகளுக்காக அப்பாக்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்; காரணம் இதோ...!
குழந்தைகளுக்காக அப்பாக்களை வாடகைக்கு எடுக்கும் பெண்கள்; காரணம் இதோ...!
சீனாவில் உள்ள வடகிழக்கு பகுதியில் வாடகை அப்பா சேவையானது அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பயனர்களின் பாதுகாப்பு கருதி இச்சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அங்குள்ள பாத் ஹவுஸ்களுக்கு தாயுடன் வரும் மகன்களை கவனிக்கவும், குளிக்க வைக்கவும் வாடகை அப்பாக்கள் செயலாற்றுவார்கள்.
இந்த சேவை இலவசமாக வழங்கப்படும் நிலையில், பெண்கள் மட்டுமே என்று அனுமதி இருக்கும் பகுதியில், அங்கு சிறுவர்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதால், அவ்வாறான இடங்களில் வாடகைக்கு தந்தை எடுத்து கவனிக்க சேவையாக கொண்டு வரப்பட்டுள்ளது.