அறுவருக்கத்தக்க செயல்..14 வயது மாணவருடன் 20 முறை உடலுறவு கொண்ட ஆசிரியர்..அதிர்ச்சி தகவல்..!
அறுவருக்கத்தக்க செயல்..14 வயது மாணவருடன் 20 முறை உடலுறவு கொண்ட ஆசிரியர்..அதிர்ச்சி தகவல்..!
அமெரிக்காவில் மேரி லேண்ட் மாகாணத்தில் வசித்து வருபவர் மெலிசா மேரி. இவர் அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு மெலிசா மேரி தன்னிடம் பயின்ற 14 வயது மாணவனுடன் உடலுறவு வைத்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனைதொடர்ந்து ஆசிரியை மெலிசா மேரி சிறுவனை தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ஆசை வார்த்தைகளை கூறி 20க்கும் மேற்பட்ட முறைகள் மாணவனுடன் தனிமையில் உடலுறவு வைத்துக் கொண்டதாகவும் அதுமட்டுமல்லாமல் இருவரும் மது போதையில் உல்லாசமாக இருந்ததும் தெரியவந்துள்ளது.
மேலும் ஆசிரியை மாணவனுடன் தனிமையில் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியதால் போலீசார் விசாரணையை முன்னெடுத்து உள்ளனர். இதனையடுத்து ஆசிரியை மெலிசா மேரியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.