அச்சோ.. இனி குழந்தைகள் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டால் ஆப்பு..! இந்த தப்ப பண்ணீராதீங்க..!!
அச்சோ.. இனி குழந்தைகள் புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டால் ஆப்பு..! இந்த தப்ப பண்ணீராதீங்க..!!
இணையதளத்தின் ஆதிக்கம் பெருகிக்கொண்டே செல்லும் அதேவேளையில் அதன் மீதான அச்சுறுத்தலும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இணையதளத்தில் வெளியிடப்படும் ஒவ்வொரு புகைப்படமும் சட்டவிரோத கும்பலால் மறைமுகமாகவும், நேரடியாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனால் பிரான்ஸ் நாட்டில் தங்களது குழந்தைகளுடைய புகைப்படத்தை பொதுவெளிகளில் சமூக வலைதளங்களில் பதிவிட கூடாது என்று உத்திரவிடப்பட்டுள்ளது. அத்துடன் புரோஃபெயில் போன்றவற்றிலும் புகைப்படங்களை பயன்படுத்தக்கூடாது என்று தெரிவித்துள்ளது.
மேலும் இவ்வாறாக பதிவிடும் குழந்தைகளின் புகைப்படங்கள் ஆபாசபடங்களில் பயன்படுத்தப்படுவதாகவும், சில பெற்றோர்கள் அதிக ஃபாலோவர்ஸ் வரவைத்து பணம் சம்பாதிக்க பயன்படுத்துகின்றனர் எனவும் கூறப்பட்டுள்ளது