காதலனை உல்லாசமாக இருக்க வற்புறுத்திய காதலி..!! மறுத்த காதலனுக்கு நேர்ந்த கொடூரம்..!!
girl forced lover to have sex
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் வெரோ பீச் என்ற பகுதியில் வசித்து வருபவர் காதெரின் தவரெஸ். இவருக்கு வயது 27. சம்பவத்தன்று இவர் தன் காதலனும் வீட்டில் தனியாக இருந்துள்ளனர்.
அன்று இருவரும் இணைந்து மது அருந்தியுள்ளனர் . மதுபோதை அதிகமாக காதெரின் உல்லாசமாக உடலுறவு கொள்ள ஆசைப்பட்டுள்ளார். இதையடுத்து தன் காதலனை தன்னுடன் உறவு கொள்ளுமாறு காதெரின் கேட்டுள்ளார். ஆனால் காதெரினின் ஆசைக்கு இணங்க மறுத்துள்ளார் அந்த காதலன்.
இதனால் ஆத்திரமடைந்த காதெரின் மது போதை தாலிக்கு ஏறவே அங்கு இருந்த ஒரு பெரிய கத்தியால் காதலனின் முகத்தில் பல முறை சரமாரியாக குத்தியுள்ளார்.
இந்நிலையில் இரத்த வெள்ளத்தில் துடித்த அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
அவரின் முகத்தில் காயங்கள் கடுமையாக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து போலிசாரால் காதெரின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அமெரிக்காவில் காதலன் உல்லாசமாக இருப்பதற்கு மறுத்ததால், காதலி அவரை கத்தியால் குத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.